Thursday, July 5, 2018

புதிய கற்பித்தல் முறை

இந்தக் கல்வியாண்டில் இருந்து புதிய கற்பித்தல் முறையை கையாளும் 1,2,&3 வகுப்புகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு (Lesson plan) & Work done ஆகியவற்றை எழுத வேண்டிய அவசியம் இல்லை.....

மாற்றாக மாணவர்களின் கற்றல் விளைவுகள் தொடர்பான பதிவேட்டினை பராமரிக்க வேண்டும்...
மேலும் வழக்கம் போல FA(a), FA(b) & SA பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்......
வகுப்பறையில் கம்பி பந்தல், காலநிலை அட்டவணை, சுய வருகைப் பதிவேடு, மட்டக் கரும்பலகை , புத்தகப் பூங்கொத்து. போன்றவை முறையாக பராமரிக்க வேண்டும்.
வகுப்புகள் 1,2,&3 ஆசிரியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்..

No comments:

Post a Comment